தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முதல்வர் ஸ்டாலின் 2ல் ஈரோடு வருகை

முதல்வர் ஸ்டாலின் 2ல் ஈரோடு வருகை

முதல்வர் ஸ்டாலின் 2ல் ஈரோடு வருகை


ADDED : மார் 30, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான முத்துசாமி, ஈரோட்டில் நேற்றுப.செ,.பார்க்கில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்காக, ஏப்.,2ல் ஈரோடு வருகிறார். சித்தோடு, நசியனுார் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார கூட்டம் நடத்த இடம் பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us