தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முதல்வர் கோப்பை போட்டி ஆலோசனை

முதல்வர் கோப்பை போட்டி ஆலோசனை

முதல்வர் கோப்பை போட்டி ஆலோசனை


ADDED : ஆக 18, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோ-சனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் கந்த-சாமி தலைமை வகித்து பேசியதாவது:

ஈரோடு மாவட்ட அளவில் செப்.,4ல் போட்டி துவங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் வரும், 31க்குள் tncmtrophy.sdat.in என்ற இணைய தளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம். மொத்தம், 45 வகை போட்டிகள் அக்., வரை நடக்க உள்ளன. 6 முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர், இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை, பாலிடெக்னிக் மாணவ, மாண-வியர், 15 முதல், 35 வயது வரையிலான பொதுப்-பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனா-ளிகள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு போட்-டிகள் நடக்க உள்ளன. மாவட்ட, மண்டல அளவி-லான தனி நபர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்-களுக்கு ரொக்கப்பரிசு உண்டு.இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us