/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வர் கோப்பை பளுதுாக்குதல் போட்டி
/
முதல்வர் கோப்பை பளுதுாக்குதல் போட்டி
ADDED : செப் 21, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: முதல்வர் கோப்பைக்கான கோவை மண்டல அளவில், கல்-லுாரி மாணவ, மாணவியருக்கான பளு துாக்குதல் போட்டியில், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.
இதில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட விளை-யாட்டு அலுவலர் சதீஸ்குமார் தலைமை வகிக்க, ஈரோடு எம்.பி., பிரகாஷ் தொடங்கி வைத்தார். இதில் முதல் நான்கு இடங்களை பிடித்தவர்கள், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.