/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தை திருமணம் வாலிபர் மீது போக்சோ
/
குழந்தை திருமணம் வாலிபர் மீது போக்சோ
ADDED : ஜூலை 08, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி,பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ், 22; கவுந்தப்பாடியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, குழந்தை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதுகுறித்து பெருந்துறை யூனியன் ஊர்நல அலுவலக்கு தகவல் கிடைத்தது
. அக்குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்த விபரங்களின் அடிப்படையில் கோபி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதன்படி யுவராஜ் மீது, மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.