sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

/

ஈரோட்டில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோட்டில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோட்டில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்


ADDED : நவ 21, 2024 06:27 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறை சார்பில், குழந்-தைகள் திருமண தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

சமூகநலத்துறை பாலின நிபுணர் அனுசியா, மூத்த ஆலோசகர் சரண்யா ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாநகராட்சி நகர நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் முன்-னிலை வகித்தார். இதில், குழந்தை திருமணம் சட்டம் குறித்தும், குழந்தை திருமணத்தினால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்-டது.மேலும், பெண்களை உடல் ரீதியாக அளிக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசமாக நேரிலோ, மொபைல்போ-னிலோ பேசுவதும் பாலியல் துன்புறுத்தல் தான் எனவும், அத்தை-கைய துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டால், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சியில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட ஆண், பெண் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us