sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை பூஜை

/

நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை பூஜை

நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை பூஜை

நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை பூஜை


ADDED : ஏப் 13, 2025 04:24 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நட்டாற்றீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை விழா பூஜை இன்று மாலை துவங்குகிறது. காவிரி ஆற்றின் நடுவே மணலால் சிவலிங்க திருமேனி அமைத்து அகத்தியர் பூஜித்த தல-மான, நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்-தாண்டு தினமான சித்திரை முதல் தேதி சிறப்பு பூஜை நடக்கிறது. இந்நாளில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருவர்.

இந்நிலையில் கோவிலில் சித்திரை விழா பூஜை இன்று மாலை, 4:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குகிறது. இதை-யடுத்து, 108 சங்கு ஸ்நபனம், ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம் த்ரவிய சமர்ப்பணம் நடக்கிறது. நாளை அதிகாலை, 3:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, ருத்ர பாராயண ஹோமத்தை தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us