தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சோழீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா

சோழீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா

சோழீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா


ADDED : மார் 26, 2026 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருந்துறை: இந்துசமய அறநிலைய துறையின் கீழ் உள்ள, பெருந்துறை வேதநாயகி அம்மன் உடனுறை சோழீஸ்வரர் கோவில் கும்பாபி-ஷேகம் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.

விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை மற்றும் கலசங்கள் புறப்பாடு நடந்தது. 9:45 மணிக்கு ராஜகோபுரங்களுக்கு கும்பாபி ேஷகம் நடைபெற்-றது.

10:00 மணிக்கு சோழீஸ்வரர், வேதநாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மாலை 4:00 மணிக்கு மகா அபி ேஷகம், 6:00 மணிக்கு திருக்-கல்யாண உற்சவம், இரவு 7:30 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம், பெருந்-துறை, சென்னிமலை ரோடு, கவின் நகர் எதிரில் உள்ள மைதா-னத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில், காலை முதல் நடைபெற்-றது.

கும்பாபிேஷகத்தை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல், 24 நாட்களுக்கு காலை 7:00 மணிக்கு மண்டல பூஜை நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us