தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பஸ் ஸ்டாப்பில் துாய்மை பணி

பஸ் ஸ்டாப்பில் துாய்மை பணி

பஸ் ஸ்டாப்பில் துாய்மை பணி


ADDED : ஏப் 13, 2025 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் துாய்மை நகருக்கான மக்கள் இயக்கம் பெயரில், மாதத்தின்

இரண்டாவது, நான்கா-வது சனிக்கிழமை பொது இடங்களை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதன்படி, 14-வது வார்டுக்குட்பட்ட நெரிக்கல்மேடு பஸ் ஸ்டாப்பை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. துாய்மை பணியாளர்கள் ஸ்டாப்பில் உள்ள குப்பைகளை அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us