sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மருத்துவமனையில் துாய்மை பணி

/

மருத்துவமனையில் துாய்மை பணி

மருத்துவமனையில் துாய்மை பணி

மருத்துவமனையில் துாய்மை பணி


ADDED : அக் 03, 2024 06:57 AM

Google News

ADDED : அக் 03, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பெருந்துறை பா.ஜ., சார்பாக துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துாய்மை பணி, அரசு மருத்துவமனை வளா-கத்தில் மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுச்சூழல் பிரிவு மாநில செயலாளர் மூர்த்தி தலைமையில், துாய்மை பணிகள் நடைபெற்றது.

மாவட்ட முன்னாள் தலைவர் இமயம் சந்திரசே-கரன், மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவர் ஆறுமுகம், மருத்துவர் அணி மாவட்ட செய-லாளர் மருத்துவர் ராகவ், நகர துணைத் தலைவர் சங்கர், நகர செயலாளர் கோபால் உள்பட பலர் துாய்மை பணி செய்தனர்.






      Dinamalar
      Follow us