/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டி ஈரோடு ஆயுதப்படை அணி முதலிடம்
/
முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டி ஈரோடு ஆயுதப்படை அணி முதலிடம்
முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டி ஈரோடு ஆயுதப்படை அணி முதலிடம்
முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டி ஈரோடு ஆயுதப்படை அணி முதலிடம்
ADDED : செப் 19, 2024 08:09 AM
ஈரோடு: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், ஈரோடு ஆயுதப்படை போலீசார் அணி முதலிடம் பிடித்தது.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லுாரி மாணவ-, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களிடையே விளையாட்டு ஆர்-வத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்-பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான விளை-யாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி வ.உ.சி மைதானத்தில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான கைப்-பந்து போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் அரசு ஊழி-யர்கள் பிரிவில் நான்கு அணிகளும், பொதுமக்கள் பிரிவில் ஒன்-பது அணிகளும் மோதின. அரசு ஊழியர் பிரிவில், ஈரோடு ஆயு-தப்படை போலீசார் அணி முதலிடம், சிறப்பு இலக்குப்படை அணி இரண்டாவது இடம், ஈக்கோ அணி மூன்றாவது இடத்தை பிடித்தன.இதேபோல் பொதுமக்கள் பிரிவில் கார்வேம்பு அணி முதலிடம், எஸ்.எம்.வி.சி அணி இரண்டாவது இடம், பேட்பாய்ஸ் அணி மூன்றாவது இடத்தை பிடித்தன.