தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முதல்வரின் காக்கும் கரங்கள்' மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு

முதல்வரின் காக்கும் கரங்கள்' மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு

முதல்வரின் காக்கும் கரங்கள்' மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு


ADDED : செப் 27, 2024 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல்வரின் காக்கும் கரங்கள்'

மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு

ஈரோடு, செப். 27-

முன்னாள் படைவீரர் நலனுக்காக, 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தில் தொழில் துவங்க, 1 கோடி ரூபாய் வரை வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதில், 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். திட்டத்தில் சுய தொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியில் மரணமடைந்த வீரரின் கைம்பெண்கள், ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அல்லது, 0424 2263227, அல்லது மின்னஞ்சல் முகவரி: exwelerd@tn.gov.inல் தொடர்பு

கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us