தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சேவல் சண்டை; 10 பேர் கைது

சேவல் சண்டை; 10 பேர் கைது

சேவல் சண்டை; 10 பேர் கைது


ADDED : ஜூலை 21, 2025 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2025 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி அருகே ஜம்பை, கருக்குபாளையத்தில் ஏரிக்கரை அருகே, நேற்று மாலை சேவல் சண்டை நடப்பதாக, பவானி போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சென்றபோது சேவல் சண்டை நடப்பது தெரியவந்தது. அதில் ஈடுபட்டிருந்த கருக்குப்-பாளையம் தெற்குதெரு விக்னேஷ், 29, ராசு, 45, வினோத், 29, உட்பட பத்து பேரை கைது செய்தனர். இரண்டு சேவல் மற்றும் 3,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us