ADDED : ஏப் 19, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி::கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 4,983 ரூபாய்க்கு தேங்காய் விற்பனையானது.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், ஒரே விலையாக (கிலோ) 55 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 91 கிலோ தேங்காய்கள், 4,983 ரூபாய்க்கு விற்பனையானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.