நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாளவாடி: தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 796 காய்கள் வரத்தாகின.
ஒரு காய், 18.30 ரூபாய் முதல், 22.10 ரூபாய் வரை விலை போனது. மொத்தம் 4.98 குவிண்டால் தேங்காய், 11,166 ரூபாய்க்கு ஏலம் போனது.

