ADDED : ஏப் 25, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை, பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது.
ஏலத்துக்கு, 8,000 கிலோ எடையில், 21 ஆயிரத்து, 630 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். கருப்பு தேங்காய் குறைந்தபட்சம் கிலோ, 36.10 ரூபாய் முதல் 43.10 ரூபாய் வரை விற்றது.
