/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.4.35 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை
/
ரூ.4.35 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை
ADDED : டிச 12, 2024 01:57 AM
ரூ.4.35 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை  விற்பனை
ஈரோடு, டிச. 12-
மொடக்குறிச்சி, உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 28 ஆயிரத்து, 500 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ தேங்காய், 35.69 முதல், 53.91 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 7,410 கிலோ எடை கொண்ட தேங்காய், மூன்று லட்சத்து, 21 ஆயிரத்து, 730 ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 39 மூட்டைகளில் வரத்தாகி முதல் தரம் ஒரு கிலோ, 123.60 முதல், 143.59 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 88.98 முதல், 116.91 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 918 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 642 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்ந்து, நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து, 372 ரூபாய்க்கு விலை போனது.

