/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
' ரூ.11 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
/
' ரூ.11 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ADDED : நவ 22, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.11 லட்சத்துக்கு
தேங்காய் பருப்பு ஏலம்
கோபி, நவ. 22-
கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில், குறைந்த விலை (கிலோ) 140 ரூபாய், அதிகபட்ச விலை, 142 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 8,229 கிலோ தேங்காய் பருப்பு, 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.