ADDED : நவ 29, 2024 01:10 AM
அ நிறம் | அளவு
ரூ.4.27 லட்சத்துக்கு
தேங்காய் பருப்பு ஏலம்
கோபி, நவ. 29-
கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 3,226 கிலோ வரத்தானது. ஒரு கிலோ, 136 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விலை போனது. வரத்தான, 3,226 கிலோ தேங்காய் பருப்பும், 4.27 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
