தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ. 69 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ. 69 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ. 69 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்


ADDED : ஜூலை 10, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், விளாத்திகுளம், உத்தமபாளையம், திருச்சி, லாலாபேட்டை, வாணியம்பாடி, பெட்டவாய்த்தலை முத்துார் பகுதி விவசாயிகள், 30 ஆயிரம் கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் முதல் தரம் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 251.76 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 174.68 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 69 லட்சத்து, 81 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us