தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வெள்ளகோவிலில் தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளகோவிலில் தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளகோவிலில் தேங்காய் பருப்பு விற்பனை


ADDED : ஜூன் 26, 2025 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், வெள்ளக் கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு லாலாப்பேட்டை, திருச்சி, பல்லடம், விளாத்திகுளம், நாச்சிபாளையம், முத்துார் பகுதி விவசாயிகள், 15 ஆயிரம் கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 247.99 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 166.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 34 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us