ADDED : டிச 01, 2024 01:23 AM
அ நிறம் | அளவு
ரூ.1.42 லட்சத்துக்கு
தேங்காய் விற்பனை
ஈரோடு, டிச. 1-
அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 9,295 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 35.15 ரூபாய் முதல், 5௪ ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,477 கிலோ தேங்காய், 1.௪௨ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
