தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.59 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.1.59 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.1.59 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை


ADDED : பிப் 15, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 8,294 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது.

ஒரு கிலோ பச்சை தேங்காய், 45.99 - 50.05 ரூபாய், கசங்கல் காய், 50.05 - 57 ரூபாய் என, 3,032 கிலோ தேங்காய், 1 லட்-சத்து, 59,797 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us