ADDED : மார் 24, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடுஎழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 1.61 லட்சம் தேங்காய் வரத்தானது.
ஒரு கிலோ கருப்பு தேங்காய், 47.39 - 53.29 ரூபாய், பச்சை தேங்காய், 42.23 - 34.39 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 63.29 ரூபாய் என, 55,220 கிலோ தேங்காய், 27 லட்சத்து, 1,997 ரூபாய்க்கு விற்றது.
