தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.30.87 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.30.87 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.30.87 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை


ADDED : மார் 31, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1.83 லட்சம் தேங்காய் விற்பனைக்கு வரத்தானது.

ஒரு கிலோ கருப்பு தேங்காய், 50.11 - 53.60 ரூபாய், பச்சை தேங்காய், 44.69 - 47 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 67.16 ரூபாய் என, 62,224 கிலோ தேங்காய், 30 லட்சத்து, 97,029 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us