/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.4.70 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
/
ரூ.4.70 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
ADDED : நவ 26, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 30,849 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ தேங்காய், 36.09 முதல், 53.25 ரூபாய் வரை, 10,516 கிலோ தேங்காய், 4.௭௦ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

