தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.4.87 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.4.87 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.4.87 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை


ADDED : டிச 24, 2024 08:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 08:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 32,669 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்-தனர்.

ஒரு கிலோ தேங்காய், 31.75 ரூபாய் முதல், 52.69 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 10,720 கிலோ, 4.87 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us