ADDED : மார் 19, 2026 04:40 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் வெள்ளகோவில், விளாத்திகுளம், வாணியம்பாடி, மங்கலபட்டி, மணப்பாறை, ஆண்டிபட்டி கோட்டை, முத்துார் பகுதி விவசாயிகள், 42 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்-தனர்.
இதில் முதல் தரம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.149.26, இரண்டாம் தரம் ரூ.110.89க்கு ஏலம் போனது. மொத்தம், 58 லட்சத்து, 22 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
