/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயிகளிடம் தா.மா.கா.,வினர் ஓட்டு சேகரிப்பு
/
விவசாயிகளிடம் தா.மா.கா.,வினர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2024 10:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியின் தா.மா.கா வேட்பாளர் விஜயகுமார், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் ஆகியோர் தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள வெங்காயம் பறிக்கும் விவசாயிகளிடம் சைக்கிள் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ., மாவட்ட தலைவர் மங்களம் ரவி, பொருளாளர் சிவசுப்பிரமணி, நிர்வாகிகள் யுவராஜ், வெங்கடாசலம், பெரியசாமி, விஜயகுமார், சீனிவாசன், ஸ்ரீ ராம், ஐயப்பன், சேனாதிபதி, உஷா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

