ADDED : ஏப் 04, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று துவங்கியது. கலெக்டர் கந்தசாமி பேரணியை துவக்கி வைத்து, தானும் சைக்கிள் ஓட்டி சென்றார். முன்னதாக அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய பல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இவ்வாறு கூறினார். கலெக்டர் மற்றும் மாணவர்கள், மக்கள், 5 கி.மீ., துாரம் வரை சைக்கிள் ஓட்டிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதுவரை சோதனையில்
