/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டுசாவடி மையத்தில் கலெக்டர் ஆய்வு
/
ஓட்டுசாவடி மையத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 18, 2026 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதியில், அதிக எண்ணிக்கையில் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைந்துள்ள நஞ்சப்ப கவுண்டன் வலசு அரசு மேல்நிலைப் பள்ளி, மோள கவுண்டன்
பாளையம் ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சி.என்.கல்லுாரி ஓட்டுச்சாவடி மையங்களை நேற்று கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையிலான ரேம்ப் வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.

