தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வனப்பகுதியில் பிளாஸ்டிக் சேகரித்த கல்லுாரி மாணவர்

வனப்பகுதியில் பிளாஸ்டிக் சேகரித்த கல்லுாரி மாணவர்

வனப்பகுதியில் பிளாஸ்டிக் சேகரித்த கல்லுாரி மாணவர்


ADDED : டிச 15, 2025 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அடுத்த விளாமுண்டி வனப்பகுதி சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை சாலையோரம் வீசி செல்வது வழக்கமாக உள்-ளது.

இவ்வாறு வீசப்பட்ட பொருட்களை சேக-ரித்து அகற்றும் பணியில் தனியார் கல்லூரியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேற்று ஈடுபட்டனர். சேகரித்த பொருட்களை தொப்பம்பாளையம் பஞ்., குப்பை கிடங்கில் ஒப்ப-டைத்தனர். வனத்துறை ஊழியர்களும் இப்ப-ணியில் ஈடுபட்டனர். விளாமுண்டி வனச்சர-கத்தில், நால்ரோடு முதல் ஜீவா நகர் வரை சாலையோரம், பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் பாட்டில், 500 கிலோ வரை சேகரிக்கப்பட்டது என்று, மாணவர்கள் தெரிவித்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us