ADDED : செப் 23, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: சித்தோடு அருகே குமிலம்பரப்பை சேர்ந்த கருப்புசாமி மகள் அர்ச்சனா, 19; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 20ம் தேதி காலை வழக்கம்போல் கல்லுாரிக்கு சென்றவர்
மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீட்டில் விசாரித்தும் தகவல் இல்லை. இதுகுறித்து தந்தை கருப்புசாமி புகாரின்படி, சித்தோடு போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.