ADDED : மே 07, 2025 01:30 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர் அருகே, முனியப்பன்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் ருத்ரா, 20. கோபி அரசு கல்லுாரியில் பி.பி.ஏ., மூன்றாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
கல்லுாரி தோழிகள், உறவினர்களிடம் விசாரித்தும் பலனில்லை. இந்நிலையில், அந்தியூர் போலீசில் அவரது மாமா துரைசாமி, 41, கொடுத்த புகாரின்படி, காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
