தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஏப் 18, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :திருப்பூர், ஆண்டிபாளையம், கொளத்து புதுார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜ் மகள் வினோதினி, 21; ஈரோட்டில் ஒரு கல்லுாரியில் பி.பார்ம் நான்காமாண்டு படிக்கிறார்.

கடந்த, 15ல் தேர்வு எழுதிய பின் வீட்டுக்கு செல்லவில்லை. வினோதினியின் தாய் தனபாக்கியம் அளித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us