ADDED : மே 08, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாநகர், மாவட்டத்தில் ஒரு மாதங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம், 100
டிகிரிக்கு மேல் உள்ளதால், பெரிய அளவிலான மழையை மக்கள் எதிர்பார்த்து
காத்துள்ளனர். மாநகரில் நேற்று அதிகாலை, 3:௦௦ மணிக்கு மிதமான மழை
பெய்தது.
அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்து ஓய்ந்தது. இதனால் மாநகர
மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். அதேசமயம் வழக்கம்போல் வெயில்
சுட்டெரித்தது.

