தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கம்யூ., வேட்பாளர் பவானிசாகர் (தனி)

கம்யூ., வேட்பாளர் பவானிசாகர் (தனி)

கம்யூ., வேட்பாளர் பவானிசாகர் (தனி)


ADDED : மார் 30, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர்: -பி.எல்.சுந்தரம்

வயது: -57

படிப்பு: ஒன்பதா-ம் வகுப்பு

தொழில்: கட்சி முழு நேர ஊழியர்

ஜாதி: தேவேந்திர குல வேளாளர்

குடும்பம்: -மனைவி, ஒரு மகன் உள்ளனர்

அரசியல் அனுபவம்: கடந்த, 1989 முதல் இ.கம்யூ., கட்சியில் இணைந்து, பணியாற்றி வருகிறார். 2006- உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் வென்று, ஈரோடு மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்தார். 2011-16ல் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். 2016 மற்றும் 2021 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

கிடைத்தது எப்படி: கட்சியின் நீண்ட கால முழு நேர உறுப்பினர், ஏற்கனவே ஒருமுறை எம்.எல்.ஏ., பதவியில் இருந்தது. விவசாய தொழிலாளர், பழங்குடி மக்கள், அமைப்புசாரா தொழிலாளர்களை அமைப்பாக திரட்டுவதிலும், அவர்களது நலன்களுக்கான முயற்சிகளை மேற் கொள்வதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். மக்களிடம் நன்கு அறிமுகமானவர் என்பது

உள்ளிட்ட தகுதிகளால் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us