/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதுவலவு காலனியில் சமுதாயக்கூடம் திறப்பு
/
புதுவலவு காலனியில் சமுதாயக்கூடம் திறப்பு
ADDED : ஜன 04, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுவலவு காலனியில்சமுதாயக்கூடம் திறப்பு
பவானி, ஜன. 4-
அம்மாபேட்டை அருகே பூனாச்சி புதுவலவு காலனியில், அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், 44.40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் நல்லசிவம், ஒலகடம் பேரூராட்சி தலைவர் வேலுச்சாமி, அம்மாபேட்டை ஒன்றிய தி.மு.க., செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.