தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சி.பி.எம்., சார்பில் மாநாடு

சி.பி.எம்., சார்பில் மாநாடு

சி.பி.எம்., சார்பில் மாநாடு


ADDED : அக் 08, 2024 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி அருகேயுள்ள தளவாய்பேட்டையில், சி.பி.எம்., சார்பில் நேற்று மாநாடு நடந்தது. நிர்வாகி சண்முகம் தலைமை வகித்தார். பவானி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க, ரிங் ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

ஆப்பக்கூடல் நால்-ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். பவானி புது பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியில் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us