தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தில் தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தில் தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தில் தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜன 14, 2026 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 07:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: அரசு பள்ளிகளில் பயின்று, நான் முதல்வன் உயர்கல்வி வழி-காட்டி திட்டத்தின் மூலம் பயின்று வரும் மாணவ, மாணவிய-ருக்கு, காங்கேயத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

இதில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டு பள்-ளிகளில் பயின்று, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தற்போது பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் சட்டப்படிப்பு-களில் பயின்று வரும், 23 மாணவ, மாணவியருக்கு, கேடயம் வழங்கி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமி-நாதன் பாராட்டினார். இதில் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்-டலத் தலைவர் இல.பத்மநாபன், தலைமையாசிரியர், ஆசிரி-யர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us