sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்., ஆர்ப்பாட்டம்

/

காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 22, 2025 06:11 AM

Google News

ADDED : டிச 22, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர், விதிமுறையை மாற்றிய மத்திய அரசை கண்டித்து, ஈரோடு வடக்கு மாவட்ட காங்., சார்பில், கோபியில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.

தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் மாரிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், நல்ல-சாமி, செந்தில்குமார், உதயகுமரன், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபாகர், தேசிய இளைஞர் காங்., செய்தி தொடர்பாளர் கோதண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us