/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்., மறியல்
/
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்., மறியல்
ADDED : நவ 09, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாநகர் மாவட்ட காங்., சார்பில், ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை
அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் ரவி,
முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி முன்னிலையில், எஸ்.ஐ.ஆர்., செயல்பாட்டை
நிறுத்தவும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நிர்வாகிகள் ராஜேஷ்ராஜப்பா, ஜாபர்சாதிக், திருச்செல்வம், கவுதமன்,
பாஷா, அர்ஷத் உட்பட பலர் பங்கேற்றனர்.

