தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்., மண்டல தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்

காங்., மண்டல தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்

காங்., மண்டல தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்


ADDED : ஏப் 11, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு மாநகர காங்., நான்காம் மண்டல தலைவர் ஜாபர் சாதிக். ஈரோடு கிழக்கு தொகுதி காங்., வேட்பாளர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரி-வித்த நிலையில், போட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

மனுவை வாபஸ் பெற்ற நிலையில், த.வெ.க., கட்சியில் சேர்ந்தார். இதனால் ஜாபர் சாதிக்கை, கட்சியில் இருந்து நீக்கி, மாநகர் மாவட்ட காங்., தலைவர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.அவருக்கு பதில் நான்காம் மண்டல பொறுப்பா-ளராக, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் புனிதன் நியமிக்கப்பட்டுள்ளார் எனறும் அறிவித்துள்ளார்.

அதேநேரம் ஜாபர் சாதிக்கின் மனைவி சுபரமா, மாநகராட்சி காங்., கட்சி கவுன்சிலராக தொடர்-கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us