தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கட்டட பணியில் விபத்து; 2 பேர் பலி

 கட்டட பணியில் விபத்து; 2 பேர் பலி

 கட்டட பணியில் விபத்து; 2 பேர் பலி


ADDED : ஏப் 26, 2026 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம், குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லப்பன், 76; ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவர், ஈரோடு அருகே, சோலார் பகுதியில் வீடு கட்டு கிறார். விளக்கேத்தியை சேர்ந்த கட்டட மேஸ்திரி தேவராஜ், 44, சிவகிரியை சேர்ந்த தொழிலாளி மாரியம்மாள், 55, ஆகியோர், நேற்று காலை, கட்ட ட பணியில் ஈடுபட்டனர்.

மூன்றாவது தளத்தில் மணலை கொண்டு செல்லும் இயந்திரத்தை, தேவராஜ், மாரியம்மாள் ஆகியோர், இழுத்த போது, எதிர்பாராத விதமாக, இருவரும் தரையில் விழுந்தனர். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us