sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கட்டட தொழிலாளிமயங்கி விழுந்து பலி

கட்டட தொழிலாளிமயங்கி விழுந்து பலி

கட்டட தொழிலாளிமயங்கி விழுந்து பலி


UPDATED : ஏப் 16, 2025 01:12 PM

ADDED : ஏப் 16, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 16, 2025 01:12 PM ADDED : ஏப் 16, 2025 01:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 28; கட்டட தொழிலாளி.

நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே நடந்து வந்தபோது மயங்கி விழுந்தார். அப்பகுதி மக்கள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் இறந்து விட்டது தெரிந்தது. அவரின் தந்தை புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us