sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


ADDED : அக் 07, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 01:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது.

இதில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக, தரமாக செயல்படுத்த வேண்டும். பண்டிகை காலமாக உள்ளதால், கோ ஆப்டெக்ஸ், ஆவின் நிறுவனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், அவர்களது அடிப்படை பிரச்னைகள் குறித்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us