தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்

சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்

சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 19, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி சட்டசபை தொகுதியில், முன்னெச்சரிக்கை நடவடிக்-கைகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கோபி சப்--கலெக்டருமான சிவானந்தம் தலைமையில், அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

வேட்பு மனுத்தாக்கல் செய்யும் முறை, வேட்பு மனு பரிசீ-லனை, வேட்பாளர்களின் பிரசாரம், அரசியல் கட்சி தலைவர்-களின் பிரசாரம், ஓட்டுப்பதிவு நாள், ஓட்டு எண்ணிக்கை விபரம், ஓட்டுச்சாவடிகளின் நடவடிக்கை, வாக்காளர்களின் விபரங்கள் குறித்து, சப்-க-லெக்டர் சிவானந்தம் ஆலோசனை வழங்கினார். தாசில்தார்கள் பெரியசாமி,

கவியரசு உட்பட அரசியல் கட்சியினர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us