sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் தொடரும் பனிமூட்டம்

/

சென்னிமலையில் தொடரும் பனிமூட்டம்

சென்னிமலையில் தொடரும் பனிமூட்டம்

சென்னிமலையில் தொடரும் பனிமூட்டம்


ADDED : பிப் 16, 2025 03:10 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலையில் நேற்று காலை நீண்ட நேரம் கடும் பனிப்பொ-ழிவு நிலவியது.

வழக்கமாக மார்கழி மாதத்தில் துவங்கும் குளிர் சீதோஷ்ணம் மற்றும் பனிப்பொழிவு தை மாதம் வரை நிலவும். அவ்வகையில் நடப்பாண்டு இரு மாதங்களாக அதிகாலையில் கடும் பனிப்பொ-ழிவு காணப்பட்டது. மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்த பனிப்-பொழிவு மற்றும் குளிர்காற்று அதிகாலையிலும் நீடித்தது.மாசி மாதம் பிறந்து மூன்று நாட்கள் கடந்த நிலையிலும், மார்கழி போன்றே நேற்றும் பனிப்பொழிவு காணப்பட்டது.

கடுமையான குளிரும் நிலவியது. வெட்ட வெளியில் நிறுத்தப்பட்-டிருந்த வாகனங்களின் மேற்புறத்தில் மூடுபனி இறங்கி ஈரமாக காட்சியளித்தது. அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவுடன், பனிமூட்டமும் காணப்பட்டது. இதனால் எதிரே வரும் வாக-னங்கள், ரோட்டோர உயர்ந்த மரங்கள், கட்டடங்கள் கூட தெளி-வாக தெரியாத வகையில் பனிப்பொழிவு நிலவியது. சூரிய உத-யத்துக்குப் பிறகும், ௮:௦௦ மணி வரை பனியின் தாக்கம் இருந்தது.






      Dinamalar
      Follow us