தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாராபுரத்தில் தொடர் மழை

தாராபுரத்தில் தொடர் மழை

தாராபுரத்தில் தொடர் மழை


ADDED : டிச 13, 2024 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம், டிச. 13-

தாராபுரம் நகராட்சி பகுதியில், நேற்று அதிகாலை, 5:30 மணி முதல் லேசான துாறல் மழை துவங்கியது. நேரம் செல்ல, செல்ல வேகம் கூடியது. அதன் பிறகு அவ்வப்போது இடைவெளி விட்டுவிட்டு, மாலை, 6:00 மணி வரை தொடர்ந்து பெய்தது.

இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெரிசலின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்களில் வியாபாரம் சரிவை சந்தித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us