தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.56 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.56 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.56 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்


ADDED : நவ 16, 2024 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 46 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது.

முதல் தரம் ஒரு கிலோ, 135.59 ரூபாய் முதல், 145.90 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 86.29 ரூபாய் முதல், 123.75 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 1,279 கிலோ கொப்பரை, 1.௫௬ லட்சம் ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us