தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.1.83 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.83 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.83 கோடிக்கு கொப்பரை ஏலம்


ADDED : ஜூலை 25, 2024 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2024 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 4,392 மூட்டைகளில், இரண்டு லட்சத்து, 4,000 கிலோ கொப்பரையை விற்ப-னைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 86.99, அதிகபட்சமாக, 96.50 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்ச-மாக, 19.19, அதிகபட்சமாக, 92.39 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், 1.83 கோடி ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடை-பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us